Principal (+94) 775074507
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Springvally T.V

UP/BD/Springvalley Tamil Maha Vidyalaya

BADULLA ZONE

  • Register
  • Login
Springvally T.V

UP/BD/Springvalley Tamil Maha Vidyalaya

BADULLA ZONE

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
      • பாடசாலை வரைபடம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • Principal
      • Deputy Principal
      • Teachers
      • Non-Academic Staffs
      • School Development Society
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

அடையாளம்

  • அடையாளம்
  • பார்வை மற்றும் பணி
  • பள்ளி பாடல்
  • முகடு மற்றும் குறிக்கோள்
  • பள்ளி கொடி
  • பள்ளி வண்ணங்கள்
  • சீருடை
  • ஹவுஸ் சிஸ்டம்
  • பாடசாலை வரைபடம்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. அடையாளம்
  4. பள்ளி பாடல்

பள்ளி பாடல்

பாடசாலை கீதம்

வாழ்க வாழ்கவே நீடு - நிலைத்து ஓங்கவே
வானை போல நிலவை போல
என்றும் கலைகள் பயிலவே
நாளும் நாங்கள் நாடி வரும் கலாசாலையே
ஸ்பிரிங்வெளி தமிழ் கல்லூரி
வாழ்க வாழ்கவே என்றும்
வாழ்க வாழ்கவே நீடு நிலைத்து ஓங்கவே...
வசந்தம் தவழும் வயலும் மலையும்
வாழ்த்துப் பாடுமே
நிசப்தமான நிலையில் அலைகள்
ஓடித் தவழுமே ii
கல்வி பயில கற்று ஒழுக கமலவாணியே….! ii
கலைகள் மலர்ந்து கல்வி வளர
அருள்வாய் தேவியே
மாணவர்கள் நாளை உலகில் ஜீவநாடிகள்
மலரும் புதிய உலகை நோக்கும் வானம்பாடிகள் ii 
பேணி வளர்க்கும் பெற்றவர்கள்
பெருமைகொள்ளவே
ஞானம் வழங்கும் ஆசிரியர்நன்று வாழ்கவே
ஞானம் வழங்கும் ஆசிரியர் நல்வழி தரவே
இயற்றியவர்
திரு.M.முத்துக்கருப்பன்
(பாடசாலை முன்னாள் அதிபர்)
Springvally T.V

UP/BD/Springvalley Tamil Maha Vidyalaya

BADULLA ZONE

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • 6th Division, Kottagode, Springvalley, Badulla - Srilanka

: (+94)775074507

: [email protected]

Supported By

© 2026 Springvally T.V. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk